மாவட்டச்செயலகங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை – சாள்ஸ் நிர்மலநாதன்
எமது மாவட்டச் செயலகங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை எமது அரசியல்வாதிகளே நிறைவேற்றாத நிலையில் தெற்கு அரசியல்வாதிகளும் , அரசும் நிறைவேற்றுவதில்லை என…

