பல்வேறு குற்றங்களுக்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் கைது

Posted by - November 2, 2025
கொழும்பு வடக்கு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினால், பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் ‘ஐஸ்’ ரக…

நாட்டில் பிற்பகல் வேளையில் கடும் மழைக்கான வாய்ப்பு

Posted by - November 2, 2025
சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் இன்று (02) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர்…

சதோசவின் வீழ்ச்சியில் தம்மிக்க பெரேராவின் புதிய திட்டம்

Posted by - November 2, 2025
சதோச அதன் 100 கடைகளை மூட முடிவு செய்துள்ள நேரத்தில், தொழிலதிபர் தம்மிக்க பெரேரா சில்லறை வணிகத்தில் நுழைந்து 100…

சூடானில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு: உயிர் பயத்தில் மக்கள் – நடப்பது என்ன?

Posted by - November 2, 2025
வடகிழக்கு ஆப்பிரிக்க பகுதியில் அமைந்துள்ள சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் அந்நாட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அல்-ஃபாஷர் நகரை…

இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட புதிய தலை​முறை இதய ஸ்டென்ட்​டுக்கு உலகளா​விய அங்​கீ​காரம் கிடைத்​துள்​ளது

Posted by - November 2, 2025
இதய சிகிச்சை நிபுணர்​களின் உலகளா​விய மாநாடு அமெரிக்​கா​வின் சான்​பி​ரான்​சிஸ்​கோ​வில் நேற்று முன்​தினம் முடிவடைந்​தது. இதில் டெல்லி பத்ரா மருத்​து​வ​மனை டீனும்,…

அமெரிக்காவில் வெளி​நாட்​டினருக்கு வழங்​கப்​பட்ட தானி​யங்கி முறை பணி நீட்​டிப்பு அனுமதி ரத்து

Posted by - November 2, 2025
வெளி​நாடு​களில் இருந்து அமெரிக்​கா​வில் குடியேறு​பவர்​களின் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​கிறது. 2022-ம் ஆண்டு கணக்​கெடுப்​புப்​படி அமெரிக்​கா​வில் இந்​திய அமெரிக்​கர்​கள் 48 லட்​சம்…

2030-ல் நில​வில் சீன வீரர்​கள்!

Posted by - November 2, 2025
 பூமி​யில் இருந்து சுமார் 425 கி.மீ. தொலை​வில் சீனா​வின் சர்​வ​தேச விண்​வெளி நிலை​யம் (தி​யான்​காங்) செயல்​படு​கிறது. இதுகுறித்து சீன விண்​வெளித்…

தமிழகத்தில் யானை வழித்தடங்கள் குறித்து பிப்ரவரியில் அரசிடம் அறிக்கை தாக்கல்: வனத்துறை தகவல்

Posted by - November 2, 2025
தமிழகத்தில் உள்ள யானை வழித்தடங்கள் முழுமையாக கண்டறியப்பட்டு, அது குறித்து இறுதி அறிக்கை வரும் பிப்ரவரி மாதம் அரசிடம் தாக்கல்…

“நகராட்சித் துறை முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் பதவி விலக வேண்டும்” – கிருஷ்ணசாமி

Posted by - November 2, 2025
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு தொடர்பாக, அத்துறை அமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக…

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி நேர்மையான முறையில் நடைபெற வேண்டும்: வன்னியர் சங்க தலைவர் வலியுறுத்தல்

Posted by - November 2, 2025
 அரியலூர் மாவட்​டம் காடு​வெட்​டி​யில் பாமக (ராம​தாஸ்) மாவட்​டச் செயற்​குழுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. மாவட்​டத் தலை​வர் திரு​மாவளவன் தலைமை வகித்​தார்.…