எதிர்காலத்தில் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் எண்ணங்களுடன் சிலர் உள்ளனர் -அமைச்சர் சம்பிக்க
நாட்டில் பிரிவினைவாதம் தோன்றுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் எண்ணங்களுடன்…

