படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதிவேண்டி தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டம்!
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதிவேண்டி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

