யாழ்ப்பாணம் உள்ளிட்ட ரஜரட்ட, ருஹுணு, வயம்ப, சப்ரகமுவ, கிழக்கு பல்கலைக்கழகங்களின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வவுனியாவில் விறகுவெட்டச் சென்ற பெண்ணைக் கரடி தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் கரடித் தாக்குதலுக்குள்ளான பெண் வவுனியா வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.