ஜோசப் பாதர் முன்னிலையிலே 100 பேர் தமது பிள்ளைகளுடன் குடும்பமாக இராணுவத்திடம் சரணடைந்திருந்தனர் அவர்கள் எங்கே?
இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினைச் சேர்ந்த 100 பேர் தமது பிள்ளைகளுடன் குடும்பமாக…

