“மக்களின் வரிப்பணத்தில் செயற்படும் அரச ஊடகங்கள் பக்கச்சார்பின்றி செய்திகளை வழங்க வேண்டும்”
நாட்டில் அரசாங்கம் ஒன்றில்லாத நிலையில் பக்கசார்பாக ஊடகங்கள் கருத்து வெளியிடுகின்றமை கண்டிக்கத்தக்க விடயமாகும் என சபை அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள்…

