சமாதானம், நீதி மற்றும் உறுதியான நிறுவனங்களை ஏற்படுத்தும் UNDP!

Posted by - December 11, 2018
இலங்கையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) முன்னெடுக்கும் வலுவாதார அபிவிருத்தி இலக்குகள் (SDG) 16: சமாதானம், நீதி மற்றும்…

நீதி­மன்­றத்தின் தீர்ப்­பினை 14 ஆம் திக­திக்குள் வழங்­குக!

Posted by - December 11, 2018
அர­சியல் நெருக்­கடி நீடித்­து­வரும் நிலையில் உயர் நீதி­மன்­றத்தின் தீர்ப்­பினை 14 ஆம் திக­திக்குள் வழங்­கு­மாறு கோரு­வ­தற்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர…

சென்னையில் 13-ந் தேதி ஆர்ப்பாட்டம்: ‘பிளாஸ்டிக்’ தடையை நீக்க கோரி வழக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

Posted by - December 11, 2018
பிளாஸ்டிக்’ தடையை நீக்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றும், சென்னையில் 13-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பிளாஸ்டிக் பொருட்கள்…

‘181’ இலவச தொலைபேசி சேவை எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்

Posted by - December 11, 2018
பெண்கள் பாதுகாப்புக்கான ‘181’ இலவச தொலைபேசி சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார்.

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது

Posted by - December 11, 2018
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்தது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள்…

5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்?

Posted by - December 11, 2018
சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

பாகிஸ்தானுக்கு 1 டாலர் கூட நிதி வழங்கக்கூடாது – ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் ஆவேசம்

Posted by - December 11, 2018
தொடர்ந்து பயங்கரவாதிகளின் கூடாரமாக திகழ்வதால் பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதி உதவி வழங்கக்கூடாது என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர்…

வானத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை – ஹாங்காங் விமான பணிப்பெண் ஆதங்கம்

Posted by - December 11, 2018
வானத்திலும் கூட பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக ஹாங்காங்கை சேர்ந்த விமான பணிப் பெண் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.