தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி- உலக முதலீட்டாளர் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி
தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி வழங்கப்படும் என்றும், இதற்காக ஒற்றை சாளர முறை கடைபிடிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.…

