முன்னாள் போராளி சேரன் காலமானார்!

303 0

தமிழீழ விடுதலைப் புலிகளின்முன்னாள் போராளி சேரன் அவர்கள் புலம்பெயர் தேசமான லண்டனில் சுகவீனம் காரணமாக 21-01-2019 அன்று காலமானார்.

தாயக மண் விடிவிற்காகத் தன்னை அர்ப்பணித்துப் பல களங்கள் களமாடி போரின் பின் பல சவால்களை எதிர் கொண்டு தேசியத்தின் விடிவிற்கு அயராது உறுதியோடு பயணித்த போராளி.

Leave a comment