பிரித்தானியாவில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் விடுதலை புலிகளின் முக்கியஸ்த்தரின் இறுதி வணக்க நிகழ்வு!
பிரித்தானியாவில் சுகயீனம் காரணமாக உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி சேரனின் இறுதி கிரிகைகள் இன்று இடம்பெற்றுள்ளன…

