நீதியை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும் -மிச்சேல் பச்லெட்
நிர்ணயிக்கப்பட்ட கால வரையறைக்குள் போருக்குப் பிந்திய நிலைமாறுகால நீதிச்செயற்பாட்டிற்காக விரிவானதும், தெளிவானதுமான தந்திரோபாயத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும்…

