பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு புதிய சலுகை கடன் திட்டம்

Posted by - December 11, 2025
பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு புதிய சலுகை கடன் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கு சமூக வலைதள தடை – ஆதரவும் எதிர்ப்பும் வலுப்பது ஏன்?

Posted by - December 11, 2025
‘அவர்கள் குழந்தைகளாகவே இருக்கட்டும்’ (Let Them Be Kids) என்ற தலைப்பில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஒரு மிகப் பெரிய…

“ஆப்​பிரிக்​கர்​கள் அருவருப்பானவர்கள்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்தால் சர்ச்சை

Posted by - December 11, 2025
ஆப்​பிரிக்​கர்​கள் அரு​வருப்​பானவர்​கள் என்று அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் பேசி​யுள்​ளது சர்ச்​சையை கிளப்​பி​யுள்​ளது. பென்​சில்​வேனி​யா​வில் நடை​பெற்ற பேரணி​யில் ட்ரம்ப் கூறியதாவது:…

ஜப்​பானில் ஒரு வாரத்​துக்​குள் சக்​தி​ வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்படும் அபாயம்!

Posted by - December 11, 2025
 ஜப்​பானில் ஒரு வாரத்​துக்​குள் சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​படலாம் என்​றும், சுனாமி ஆபத்​தும் ஏற்​படலாம் என்றும் ஜப்​பான் அரசு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான கோல்டு கார்டு திட்டத்தை தொடங்கினார் ட்ரம்ப்

Posted by - December 11, 2025
குறைந்தபட்சம் 10 லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்தி விரைவாக விசா பெருவதற்கான கோல்டு கார்டு திட்டத்தை அதிபர் டொனால்ட்…

9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை முடித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்!

Posted by - December 11, 2025
 உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை விசாரித்து முடித்துள்ளார். உயர்…

காஞ்சி டிஎஸ்பி-க்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம்!

Posted by - December 11, 2025
காஞ்சிபுரம் டிஎஸ்பி-க்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்ற…

தமிழகம் “தவெக தலைவர் விஜய்க்கு தமிழக மக்கள் வரும் தேர்தலில் உரிய பதிலளிப்பர்” – அமைச்சர் சிவசங்கர்

Posted by - December 11, 2025
“திமுக குறித்து புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசியதற்கு வரும் தேர்தலில் உரிய பதிலளிப்பர்” என போக்குவரத்துத்…

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி டிச.13-ல் உண்ணாவிரதம்

Posted by - December 11, 2025
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் டிச.13ல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம்…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட 6% அதிகம்

Posted by - December 11, 2025
வடகிழக்கு பருவமழை காலத்தில் இதுவரை தமிழகத்தில் 40 செ.மீ மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 6 சதவீதம் அதிகமாகும்.