பாடசாலையை தரமுயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - June 6, 2019
யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலத்தை தரம் உயா்த்தக்கோாி பாடசாலை மாணவா்கள் பெற்றோா் இணைந்து நேற்றுக்காலை கவனயீா்ப்பு போராட்டம்…

பதவி விலகல் கடிதங்கள் செல்லுபடியற்றவை – டிலான்

Posted by - June 6, 2019
முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக பதவி விலகினாலும் தனித்தனி பதவி விலகல் கடிதங்களை கையளித்திருக்க வேண்டும். கூட்டாக கையெழுத்திட்டு கொடுத்த…

எவரெஸ்ட் சிகரத்தில் தூய்மைப்பணி நிறைவு- 2 மாதத்தில் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றம்

Posted by - June 6, 2019
எவரெஸ்ட் சிகரத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப்பணி நிறைவடைந்த நிலையில், மொத்தம் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

டிரம்ப் நிர்வாகத்தின் கெடுபிடிகளால் ‘எச்1 பி’ விசா வினியோகத்தில் சரிவு

Posted by - June 6, 2019
அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் கெடுபிடிகளால் கடந்த ஆண்டு ‘எச்1 பி’ விசா வினியோகத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மேற்கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த விமானம்

Posted by - June 6, 2019
அமெரிக்காவில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்கிருந்த வீட்டின் மேற்கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த விபத்தை ஏற்படுத்தியது.அமெரிக்காவின் கனெக்டிக் மாகாணத்தில்…

சென்னையை சேர்ந்த பெண் அமெரிக்க சபாநாயகர் ஆனார்

Posted by - June 6, 2019
அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை இடைக்கால தலைவராக சென்னையை சேர்ந்த பிரமிளா ஜெயபால் பொறுப்பு ஏற்றார்.அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை…

மதுரையில் அரசு பள்ளி, அல்ட்ரா மார்டன் பள்ளியாக மாறியது -எச்.சி.எல் நிறுவனரின் சாதனை

Posted by - June 6, 2019
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எலின் நிறுவனர் ஷிவ் நாடார். இவர், தான் படித்த அரசு பள்ளியையே தத்தெடுத்து அல்ட்ரா மார்டன்…

உள்ளாட்சி தேர்தல்- கமல்ஹாசன் தீவிர ஆலோசனை

Posted by - June 6, 2019
பாராளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்றதால் அடுத்து நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்குவதற்கான பணிகளில் கமல்ஹாசன் தீவிரமாக…