ஜேர்மன் கப்பலின் வருகை இலங்கை உல்லாசப்பயணத்திற்கு பாதுகாப்பானதும் ஏற்புடையதுமாகும் – ஜோன் அமரதுங்க
உலகிலேயே அதிக இடவசதி கொண்ட அதிசொகுசு உல்லாசப்பயணக்கப்பல் எம்.எஸ்.யுரோப்பா இலங்கை வருகை தந்துள்ளது. இந்த அதி சொகுசு உல்லாசப்பயணக்கப்பல் வந்துள்ளமை…

