ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஹ்ரானுடன் எந்தவித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை: யு.எல்.எம்.என்.முபீன்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஹ்ரானுடன் எவ்வித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை என காங்கிரஸின் காத்தான்குடி பிரதான அமைப்பாளர் யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

