தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல்
பிரமுகர் பாதுகாப்பு உத்தியோகத்தர் குழுவினரால் வேன் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

