ஐக்கிய தேசியக் கட்சியில் ஐவரில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராவார்- ஜோன் அமரதுங்க
ஜனாதிபதி வேட்பாளர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் காணப்படுவதாகவும் அவர்களின் பெயர்கள் அனைத்தும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.…

