யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில் புகையிரத சேவைகள் 6 ஆக அதிகரிப்பு
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் தினமும் இடம்பெற்று வரும் புகையிரத சேவைகள் எதிர்வரும் 3ஆம் திகதியிலிருந்து ஆறு சேவைகளாக அதிகரிக்கப்படவுள்ளன. இந்தியாவிலிருந்து…

