துப்பாக்கி மற்றும் ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - August 6, 2019
கொழும்பு, பத்தரமுல்ல பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்…

மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகளிடம் ஒரு கோடிக்கும் அதிகமான தொகை அறவீடு – அஜித் ரோஹண

Posted by - August 6, 2019
மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசேட  நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட  சாரதிகளிடமிருந்து சுமார்  ஒரு கோடி ரூபாவிற்கும்…

கோத்­த­பாய கட­வுச்­சீட்டைப் பெற்­றமை தொடர்பில் கிளம்­பும் பல கேள்­விகள்

Posted by - August 6, 2019
முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ அவ­ரது இரட்டைக் குடி­யு­ரிமை அந்­தஸ்து தவிர்க்­கப்­பட்ட கட­வுச்­சீட்­டொன்றை கடந்த மே மாதம்…

கொழும்பு சர்வதேச நிதி நகரத்தின் நிர்மாணப் பணிகள்

Posted by - August 6, 2019
கொழும்பு சர்வதேச நிதி நகரத்தில் நிர்மாணிக்கப்படும் நிலப்பரப்பு இலங்கைக்கு உட்பட்ட நிலப்பரப்பாகப் பிரகடனப்படுத்தப்படும் வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்…

புகையிரதத்தில் குதித்து பெண் ஒருவர் தற்கொலை

Posted by - August 6, 2019
வாத்துவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொஹோந்தரமுல்ல பாடசாலைக்கு அருகில் புகையிரதத்தில் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மருதானையில் இருந்து…

பிரதமர் உட்பட நால்வர் இன்று தெரிவுக்குழு முன்னிலையில்

Posted by - August 6, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று (06) மீண்டும் ஒன்று கூடவுள்ளது. இன்று…

ஒத்திவைக்கப்பட்டது சுதந்திரக் கட்சி மாநாடும் !

Posted by - August 6, 2019
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மேளனமும் செப்டெம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.…

ஜனா­தி­பதித் தேர்­தலை வெற்­றி­கொள்­வதே ஒரே இலக்கு – ரணில்

Posted by - August 6, 2019
தனிக்­கட்­சி­யாக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்றி பெறு­வதில் உள்ள கடின தன்­மை­யினை கடந்த கால அர­சியல் குறித்து அவ­தா­னத்தில்

காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ஏன் இவ்வளவு தாமதம்? -ஜெயலலிதாவின் பேச்சு

Posted by - August 6, 2019
காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சு வைரலாகி…

குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் இயந்திரத்தை பொருத்த நடவடிக்கை

Posted by - August 6, 2019
அட்டாளைச்சேனை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் “ஹவசிமா“ இயந்திரம் ஜனாதிபதியால் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பிரதேச சபை…