அரசு சர்வதேசத்துடன் இணைந்தே என்னை தோற்கடித்தது – மஹிந்த
சர்வதேச சக்திகளுடன் ஒன்றிணைந்து 2015ஆம் ஆண்டு என்னை தோல்வியடையச் செய்த தற்போதைய அரசாங்கம் நாட்டையும் நாட்டு மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிவிட்டது…

