சவுதியில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம்

Posted by - August 4, 2016
சவுதி அரேபியாவில் நிர்கதியாகியுள்ள இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த கட்டுமான பணியாளர்களுக்கான நிவாரணங்களை வழங்கஇ சவுதி அரசாங்கம் உறுதியளித்துள்ளது.…

விமான நிலையத்தில் 10 நாட்கள் காத்திருந்த காதலனை பார்க்க வராத காதலி

Posted by - August 4, 2016
நெதர்லாந்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர் பீட்டர்(41). இவருக்கும் சீனாவைச் சேர்ந்த ஜாங்(26) என்ற பெண்ணுக்கும் சமூக வலைத்தளம் மூலம் காதல் ஏற்பட்டு…

நடுகடலில் மீனவர்களை அதிர்ச்சியில் உறையவைத்த திமிங்கலம்

Posted by - August 4, 2016
மேற்கு அவுஸ்திரேலியாவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தண்ணீரில் மிகப் பெரிய பந்து போன்ற பொருள் மிதப்பதைக் கண்டு…

டிரம்ப்புக்கு எதிரான வழக்கை கைவிட நீதிமன்றம் மறுப்பு

Posted by - August 4, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்புக்கு சொந்தமாக பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் நடத்திய…

சார்க் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்

Posted by - August 4, 2016
சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பாகிஸ்தான் சென்றார். அவரது வருகையை கண்டித்து நேற்று பல்வேறு…

மீனவர்களின் பிரச்சினை குறித்து ராஜதந்திர பேச்சுவார்த்தை

Posted by - August 4, 2016
இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான ராஜதந்திர மட்ட பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த…

இலங்கையூடாக 21 இந்தியர்கள் ஐ எஸ்ஸில் இணைவு

Posted by - August 4, 2016
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 21 பேரை இலங்கை ஊடாக சிரியாவுக்கு அனுப்பி ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைத்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது…

அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் 94 ஈழத் தமிழர்கள் தடுத்து வைப்பு

Posted by - August 4, 2016
அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் 94 ஈழத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் மர்மக் கிணற்றின் தடயப்பொருட்கள் ஆய்வுக்கு

Posted by - August 4, 2016
மன்னார் – திருக்கேதீஸ்வரம் – மாந்தையில் உள்ள மர்மக் கிணற்றில் இருந்து அகழப்பட்ட மண் மற்றும் தடயப்பொருட்கள் இன்று ஆய்வுக்கு…