வேகமாக பரவிவரும் காய்ச்சல் – பொதுமக்கள் அவதானம்

Posted by - April 15, 2017
வேகமாக பரவிவரும் காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. டெங்கு ஒழிப்பு செயலணி இதனை தெரிவித்துள்ளது. திடீர் சுகயீனத்திற்கு…

தேர்தல்களில் இளைஞர்களுக்கு 50 வீத வாய்ப்பு வேண்டுமென வலியுறுத்தல்!

Posted by - April 15, 2017
எதிர்வரும் தேர்தல்களின் போது இளைஞர்களுக்கு 50 வீத வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதை எதிர்க்கும் மூன்று பலமிக்க நாடுகள்!!

Posted by - April 15, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை முதலீட்டுக்காக சீனாவுக்கு வழங்குவதை இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக இராஜதந்திர…

நிறைகுறைந்த பாண் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம்

Posted by - April 15, 2017
கல்முனை பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் ஹோட்டலொன்றில் நிறை குறைந்த பாண் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவப்பிரகாசம் காலமானார்

Posted by - April 15, 2017
வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர்  திரு.கந்தசாமி சிவப்பிரகாசம் தனது 82 ஆவது வயதில் நேற்று 14  ஆம்திகதி அமரிக்காவின்…

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஈரான் பிரஜை கைது

Posted by - April 15, 2017
ஹெரோயின் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்திவர முற்பட்ட ஈரான் நாட்டுப் பிரஜையொருவர் கட்டுநாயக்கவிமான நிலையத்தில்வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எங்கள் பிள்ளைகள் எங்கே?, சம்பந்தன் ஐயாவே உங்களுக்கு சம்பந்தம் இல்லையா? காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறு, போராட்டம் நேற்றும் 50ஆவது நாளாக…(காணொளி)

Posted by - April 15, 2017
  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வவுனியாவில்  நேற்றும் 50ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை,…

வவுனியா ஆதிவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா (காணொளி)

Posted by - April 15, 2017
வவுனியா ஆதிவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நடைபெற்றது. புதுவருட தினமான நேற்றையதினம் வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின்…

யாழ்ப்பாணம் சுன்னாகம் சமிக்ஞை விளக்கு சந்தியில் விபத்து(காணொளி)

Posted by - April 15, 2017
யாழ்ப்பாணம் சுன்னாகம் சமிக்ஞை விளக்கு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோட்டார்…

வவுனியாவில் வாகன தகர்ப்பு வெடிபொருள் மீட்பு (காணொளி)

Posted by - April 15, 2017
வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் 15 கிலோ எடையுடைய வாகன தகர்பு வெடிபொருள் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. வவுனியா உக்கிளாங்குளம்…