சைட்டத்திற்கு எதிராக போராடினால் புலமை பரிசில் ரத்தாகும் – மானியங்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

Posted by - April 30, 2017
மலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக, பல்கலைக்கழக நடவடிக்கைகளை பகிஸ்கரிக்கும் மாணவர்களுக்கு மஹாபொல புலமை பரிசில் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.…

பொன்சேகாவுக்கு புதிய படையணி – டிலான் பெரேரா

Posted by - April 30, 2017
இராணுவ அதிகாரிகளுக்கு அரசியல் செய்ய தெரியாது. இராணுவம் வேறு, அரசியல் வேறு என்பதை சரத் பொன்சேகாவுக்கு தெளிவுபடுத்தவே,  ஜனாதிபதி மைத்திரிபால…

ஆசிரியர் உதவியாளர்களுககான கொடுப்பனவு அதிகரிப்பு

Posted by - April 30, 2017
நாடளாவிய ரீதியில் சேவையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் ஆறாயிரம் ரூபா கொடுப்பனவு பத்தாயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை…

அதி நவீன நோயாளர் காவு வண்டியை இலங்கைக்கு வழங்கியது ஜப்பான்

Posted by - April 30, 2017
சகல மருத்துவ கருவிகள் அடங்கலான வசதிகளைக் கொண்ட, நோயாளர் காவு வண்டி ஒன்றை, இலங்கை வான் படைக்கு ஜப்பான் நன்கொடையாக…

சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களை நீக்குவதற்கு எதிர்ப்பு

Posted by - April 30, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கும் செயலுக்கு தான் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என…

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் மே தினம் கிளிநொச்சியில்

Posted by - April 30, 2017
சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் 2017 மே தினம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு  நடாத்தப்பட…

ஹொரணையில் கோர விபத்து! இளைஞர் இருவர் பலி

Posted by - April 30, 2017
ஹொரணை, வகவத்த பாலத்தின் அருகாமையில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாணந்துறை தொடக்கம் இரத்தினபுரி நோக்கி பயணித்த…

சிவராமின் கொலை சம்பந்தமாக உண்மைகள் அறியப்படுவது அவசியம் – இரா சம்பந்தன்

Posted by - April 30, 2017
சிவராமின் கொலை சம்பந்தமாக இன்னும் உண்மைகள் கண்டறியப்படவில்லை, குறித்த கொலை சம்பவத்தின் உண்மைகள் அறியப்பட வேண்டியது அவசியம் என  தான்…

வடக்கு முதல்வருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் இடையில் சந்திப்பு

Posted by - April 30, 2017
வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனுக்கும் வடக்கு கிழக்கு மாவட்டங்களை பிரதிநிதிதுவபடுத்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருக்கும் இடையில் கைதடியில் அமைந்துள்ள…

கருப்பைக் கழுத்துப் புற்றுநோய்த் தடுப்பூசி முதலாவது பயிற்சி கிளிநொச்சியில்

Posted by - April 30, 2017
கருப்பைக் கழுத்துப் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பு ஊசி வழங்குதல் தொடர்பில் சுகாதார அமைச்சினால் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தருக்காக விசேட பயிற்சித்…