மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையை துரிதப்படுத்தவும்

Posted by - June 21, 2017
நாட்டில் நிலவிய போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் வாழ்க்கையினை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையை அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியுடன் துரிதப்படுத்த…

திருகோணமலையில் பல்கலைக் கல்லூரியை ஸ்தாபிக்க அனுமதி

Posted by - June 21, 2017
திருகோணமலை மாவட்ட மாணவர்களின் நன்மை கருதி 434 மில்லியன் ரூபா செலவில் கிண்ணியா பிரதேசத்தில் பல்கலைக் கல்லூரியை ஸ்தாபிப்பது தொடர்பிலான…

குப்பை கூள முகாமைத்துவம் தொடர்பில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது அவசியம்

Posted by - June 21, 2017
டெங்கு தொற்றுநோய் பரவுவதன் காரணமாக குப்பை கூள முகாமைத்துவம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது அத்தியவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வட மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சராக சி.வீ.விக்னேஸ்வரன் இன்று பதவி பிரமாணம்

Posted by - June 21, 2017
வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் , மாகாண சபை விவசாயம் மற்றும் கல்வி அமைச்சராக இன்று பதவி பிரமாணம் செய்யவுள்ளார்.…

நீதி வழங்கல் பொறிமுறையை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - June 21, 2017
இலங்கையில் நிலைமாறுகால நீதி வழங்கல் பொறிமுறையை ஏற்படுத்த இலங்கை அரசாங்கமும், சர்வதேச நாடுகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் – 14 முறைப்பாடுகள், 15 பேர் கைது

Posted by - June 21, 2017
வர்த்தக நிலையங்கள் மற்றும் மதஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் 14 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, அது தொடர்பில் இதுவரை…

முறைப்­பாடு கிடைப்பின் ஹக்­கீமை கைது­செய்ய அர­சாங்கம் தயங்­காது

Posted by - June 21, 2017
கிறிஸ்­தவ மதத்­த­லங்­களும் தாக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளி­யிட்­டுள்ள கருத்து சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் நிலையில் அவ­ருக்கு எதி­ராக எவ­ரா­வது முறைப்­பாடு…

அசாத் சாலிக்கு எதி­ராக திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவு விசா­ர­ணை

Posted by - June 21, 2017
பெளத்­தர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையே கல­கத்தை தூண்டும் வித­மாக கருத்­துக்­களை வெளி­யிட்டார் எனும் குற்றச் சாட்டு தொடர்பில் முன்னாள் மாகாண சபை…

ஐ.நா இளைஞர் விவகாரங்களுக்கான தூதுவராக இலங்கையர் நியமனம்

Posted by - June 21, 2017
ஐக்கிய நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்கான தூதுவராக ஜயத்மா விக்ரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குத்தரெஸ் இந்த…

ஞானசார தேரர் முன்பிணையில் செல்ல அனுமதி

Posted by - June 21, 2017
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றில் சரணடைந்த பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முன்பிணையில்…