நாமல் ராஜபக்ச என்னுடைய பெயரை குறிப்பிட்டு ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்டுள்ளார் -அர்ஜுன ரணதுங்க
அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு பிரதமர் கூறவில்லை என்று துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.…

