கல் வீடுதான் வேண்டும் என மக்களிடம் வலியுறுத்தும் கூட்டமைப்பு!
வீட்டுத் தேவையுள்ள மக்கள் பொருத்து முன்நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்ட விண்ணப்பங்களை நிராகரியுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளது.

