கம்மன்பிலவுக்கு எதிராக சாட்சியமளிக்க அவுஸ்திரேலிய பிரஜை தயார்
தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு வந்து சிறையில் உள்ளஉதய கம்மன்பிலவுக்கு எதிராக சாட்சியம் அளிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய வர்த்தகரானபிரையன் ப்ரடிக் தெரிவித்துள்ளார்.

