கட்சிக்கு துரோகம் இழைத்த எவரும் வெற்றியீட்டியதில்லை என அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக தனித்தும் குழுக்களாகவும் பல தடவைகள் கிளர்ச்சிகள் செய்யப்பட்ட போதிலும் அவை எதுவும் வெற்றியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்து பசில் ராஜபக்ஸவினால் ஒருநாளும் கட்சியொன்றை தனித்து அமைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் முயற்சிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சிக்கு எவ்வித எதிர்காலமும் கிடையாது எனவும், இந்தக் கட்சியானது கைவிடப்பட்ட ஓர் கட்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவது குறித்து ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி ,Landau.
August 11, 2025 -
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025