ஒற்றையாட்சி விடயத்தில் கூட்டமைப்பு ‘பம்மாத்து’

Posted by - December 3, 2016
சுமந்திரன் இரட்டை வேடப்பேச்சு என பிய்த்து உதறுகிறார் கஜேந்திரகுமார் ஒற்றையாட்சிக்கு இணங்கவில்லை என்று வெளியில் கூறிக்கொண்டு, முழு அளவில் ஒற்றையாட்சி…

கடற்படையினரால் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

Posted by - December 3, 2016
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை…

25ஆயிரம்ரூபாய் அபராதத் தொகையில் இரு திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி இணக்கம்

Posted by - December 3, 2016
பொது போக்குவரத்து முறைமையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்றினை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நியமித்துள்ளார். 3 பேர்…

கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்களில் ஒருவர் இன்று சடலமாக மீட்பு

Posted by - December 3, 2016
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரையிலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்களில் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 30ஆம் திகதி கொழும்புத்துறை எழிலூர்…

சுமனரத்ன தேரரால் யுத்த பூமியாக மாறிய மட்டக்களப்பு பரபரப்பு காணொளி

Posted by - December 3, 2016
மட்டக்களப்பு நகரில் மங்களராம விகாராதிபதி மற்றும் பொதுபலசேனா ஆதரவாளர்கள் மேற்கொள்ளவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளதை கண்டித்து மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்…

“தமிழரின் எதிர்காலம்” என்ற தலைப்பில் சம்பந்தன் கொழும்பில் உரை

Posted by - December 3, 2016
அகில இலங்கை இந்து மாமன்றமும், இந்து வித்தியாவிருத்திச் சங்கமும் இணைந்து நடாத்தும் கொழும்பு மாநகர முன்னாள் முதல்வர் அமரர் க.கணேசலிங்கத்தின்…

டொனால்ட் டிரம்ப்பின் குசும்புக்கு சீனா கண்டனம்

Posted by - December 3, 2016
தைவான் அதிபருடன் அமெரிக்காவின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் பாதுகாப்பு வளையத்தை ‘வளைத்த’ கேரள வாலிபர்

Posted by - December 3, 2016
ஆப்பிள் நிறுவன கருவிகள் பெரும்பாலும் அதன் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிகம் பெயர் போன ஒன்றாக இருந்து வந்தது. இந்நிலையில் ஆப்பிள்…

இந்தோனேசியாவில் 16 போலீசாருடன் சென்ற விமானம் மாயம்

Posted by - December 3, 2016
இந்தோனேசியாவில் இன்று 16 போலீசாருடன் சென்ற விமானம் தகவல் தொடர்பை இழந்து காணாமல் போனது. கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

112 பவுண்டு எடை கொண்ட கெளுத்தி மீனை பிடித்து அசத்திய மனிதர்

Posted by - December 3, 2016
வடக்கு கரோலினா கேப் பியர் ஆற்றில் தூண்டில் போட்ட ஒருவர் 112 பவுண்டு எடைகொண்ட கெளுத்தி மீனை பிடித்து அசத்தியுள்ளார்.