மாவீரர் தினம் அனுஸ்டித்த இளைஞர் கொலை – பிடியாணை பிறப்பித்தார் நீதிபதி
சுன்னாகம் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்குடன் சம்பந்தப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் நிறைவடையும்…

