மோடி செய்ததுபோல் நாமும் செய்வோம் – ரவி

Posted by - December 10, 2016
நாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள 5000 ரூபா நாணயத்தாள்களை வெளியில் கொண்டுவருவதற்கு இந்தியாவில் மோடி செய்ததுபோல் இலங்கையில் நாமும் செய்வோம் என நிதி…

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் – மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Posted by - December 10, 2016
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இறுதிக்கட்ட வாக்கெடுப்பு 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக…

அரசாங்கத்தின் ஏமாற்றுப் போக்கு தொடர்கின்றது! அனந்தி சசிதரன்

Posted by - December 10, 2016
போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தொடர்ந்தும் ஏமாற்றுப் போக்கையே அரசாங்கம் பின்பற்றுகின்றது.

செங்கைஆழியான் நிர்வாகப்பணிக்கும் எழுத்துப்பணிக்கும் சமமாகத் தொண்டாற்றிய பெருமைக்குரியவர் – கலாநிதி மனோன்மணி சன்முகதாஸ்

Posted by - December 10, 2016
  செங்கைஆழியான் என அழைக்கப்பட்ட அமரர் கலாநிதி குணராசா நிர்வாகப்பணிக்கும் எழுத்துப்பணிக்கும் சமமாகத் தொண்டாற்றிய பெருமைக்குரியவர் என கலாநிதி மனோன்மணி…

பண்டிகைக் காலங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் – பொலிஸ் தலைமையகம்

Posted by - December 10, 2016
பண்டிகைக் காலங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த விடயம்…

அம்பாந்தோட்டை துறைமுகத்தை அரசாங்கம் ரகசியமாக விற்க நடவடிக்கை – நாமல் ராஜபக்ச

Posted by - December 10, 2016
தகவல் அறியும் உரிமை தொடர்பாக எப்போதும் பேசும் அரசாங்கம் தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தை ரகசியமாக விற்க நடவடிக்கை எடுத்துள்ளது என…

கவிஞர் இன்குலாபின் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - December 10, 2016
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் ஈழத் தமிழர்களின் ஆதரவுக் குரலாகவும் ஒலித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் இன்குலாபின் நினைவேந்தல் நிகழ்ச்சி…

வவுனியாவில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இளைஞர், யுவதிகள் ஒன்று கூடல் (காணொளி)

Posted by - December 10, 2016
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு “பாரபட்சமற்ற தேசத்தினை நோக்கி” என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் இளைஞர், யுவதிகள் ஒன்று கூடியுள்ளனர்.…

யாழில் வெளியாகிறது எல்லைக் கிராமங்கள் பற்றிய ஆவணப்படம்

Posted by - December 10, 2016
யாழ் ஊடக அமையத்தினால் தயாரிக்கப்பட்ட “இருளுள் இதய பூமி” ஆவணப் படம் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூகத் தலைவர்களிடம் கையளிக்கும்…

வவுனியாவில் காணாமல் போணோரின் உறவுகள் அமைதி ஊர்வலம் (காணொளி)

Posted by - December 10, 2016
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் அமைதி ஊர்வலம் ஒன்று இன்று 10-12-2016 நடத்தப்பட்டது. வவுனியா, கந்தசாமி ஆலய முன்றலில் ஆரம்பித்த…