முஸ்லிம்களுக்குரிய மையவாடிக்காணியை பாதுகாத்துக் கொள்ள முன்வருமாறு மாளிகாவத்தை மஸ்ஜித் சம்மேளனம் முஸ்லிம் சமூகத்துக்கு அழைப்பு
முஸ்லிம் சமூகத்துக்குச் சொந்தமான மாளிகாவத்தை மையவாடிக்காணி 37 ஏக்கரில் 26 ஏக்கர் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளது. தற்போது 11 ஏக்கர்களே எஞ்சியுள்ளன.…

