தலீபானால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டவர்கள் விடுதலை
ஆப்கானிஸ்தானில், தலீபான் அமைப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 வெளிநாட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த நான்காம் திகதி கடத்தப்பட்டவர்களே விடுவிக்கப்பட்டுள்ளனர்.…

