மண்ணுறங்கி கிடக்கும் ‘மாவீரத்தை’ தட்டி எழுப்பி கௌரவப்படுத்துவோம்! நவம்பர் 27 மாலை 6.05க்கு விளக்கேற்றுங்கள்!!
‘தமிழ் தேசிய இனத்தின் வீரஆத்மாக்களை’ உணர்வுபூர்வமாக அஞ்சலிக்குமாறு கோருகிறது, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு. இராணுவ தீர்வில் பெருத்த நம்பிக்கை…

