முருகண்டியில் கோரவிபத்து : 14 பேர் படுகாயம்!!

Posted by - November 29, 2016
முருகண்டியில் இன்று(29) இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த நிலையில் பதினான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாய்ப்பேச்சின் வீரரே சிவாஜிலிங்கம் – மனோ கணேசன்

Posted by - November 29, 2016
வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்றாலும், இவரது கருத்துகள் தவறாக வழிநடத்திவிடக்கூடாது என்பதால் என்மீது சுமத்தப்பட்ட…

சீனாவின் கோரிக்கையை நிராகரித்தது சிறீலங்கா!

Posted by - November 29, 2016
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தல விமான நிலையம் ஆகியவற்றைப் புனரமைப்புச் செய்வதற்கு சீன அரசாங்கத்தின் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சிறீலங்கா…

இந்தியாவினதும், சீனாவினதும் உதவி தேவைப்படுகிறது – சிறீலங்கா

Posted by - November 29, 2016
நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவினதும், சீனாவினதும் உதவி தேவைப்படுவதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளையும் நினைவுகூர்வது தார்மீகக் கடமையெனவும் இதற்கு அரசாங்கம் ஒருபோதும் தடை விதிக்கக்கூடாது

Posted by - November 29, 2016
சிறீலங்காவில் இரண்டுமுறை கிளர்ச்சியை ஏற்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது தலைவர் றோகண விஜயவீரவை நினைவுகூர முடியுமாயின் விடுதலைப் புலிகளின்…

பிரான்சில் தமிழ் சிறுமி மீது துப்பாக்கிச் சூடு

Posted by - November 29, 2016
பிரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் பிரான்ஸ் டீழனெல என்ற…

போதைப்பொருள் வர்த்தகத்தில் இலங்கை அரசிற்கு தொடர்பு இல்லையாம்

Posted by - November 29, 2016
கொள்கலன்களில் மறைத்து வைத்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ள பெருந்தொகை போதைப்பொருட்கள் வர்த்தகங்களுடன் அரசியல் தொடர்பு இருப்பது பற்றிய எந்தத் தகவலும்…

நாட்டு வளங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படாது – நல்லாட்சி அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவே

Posted by - November 29, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தனியாருக்கு விற்பனை செய்யப்படமாட்டாது என்று துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்…

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மந்தபோசனை

Posted by - November 29, 2016
இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களில் 18 சதவிகிதமானோர் மந்தபோசனைக் குறைபாடு கொண்டவர்களாகக் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மொனராகலை, பொலநறுவை, வவுனியா…