முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய அறிக்கையினை வெளியிட்டது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்
முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய அறிக்கையினை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது…

