களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவர் கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ்…