காணாமல் அக்கப்பட்டவர்களின் உறவுகளின் உண்ணாவிரதப்போராட்டம் வவுனியாவில் இன்று 48 வது நாளாக…… (காணொளி)
வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் போன்ற…

