ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் மேலும் ஆய்வு செய்ய காலம் தேவை – ஜனாதிபதி

Posted by - May 11, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் மேலும் ஆய்வு செய்ய காலம் தேவை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.…

“இராட்டை பிரஜா உரிமை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”

Posted by - May 11, 2017
பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டை பிரஜா உரிமை தொடர்பாக உடனடியாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர்…

மோடிக்கான ஜனாதிபதியின் விருந்தில் சம்பந்தன்,விக்கினேஸ்வரன் பங்கேற்பு

Posted by - May 11, 2017
ஐக்­கிய நாடுகள் சர்­வ­தேச வெசாக் தினத்தை ஆரம்­பித்து வைப்­ப­தற்­காக இன்று மாலை இலங்­கைக்கு வரு­கை­தரும் இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­திர மோடிக்கு ஜனா­தி­பதி…

மோடியுடன் பொருளாதார உடன்படிக்கைகள் இல்லை!

Posted by - May 11, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது எந்தவிதமான பொருளாதார உடன்படிக்கைகளையும் மேற்கொள்ள போவதில்லை. இரு நாடுகளின் நட்புறவு…

விசுமடுவில் 19 வயது மாணவன் பலி : எலிக்காச்சல் என சந்தேகம்

Posted by - May 11, 2017
முல்லைத்தீவு புதுகுடியிடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் உள்ள விசுவமடு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாளை மறுநாள் சீனா செல்கின்றார் பிரதமர் ரணில்

Posted by - May 11, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுநாள் சனிக்கிழமை சீனாவிற்கு செல்கின்றார். சீனாவிற்கான பிரதமரின் விஜயத்துடன் ஆசிய பசுபிக் வலய நாடுகளுடனான…

வடக்குக் கிழக்கில் 6000 பொருத்து வீடுகளை அமைக்க அமைச்சரவை அனுமதி!

Posted by - May 11, 2017
வடக்கு, கிழக்கில் முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவைஅனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, தலா 15 இலட்சம் ரூபா செலவில் 6 ஆயிரம்…

சாவகச்சேரியில் கோர ரயில் விபத்து: இராணுவ சிப்பாய்கள் மூவர் படுகாயம்

Posted by - May 11, 2017
சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் அதிவேக ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று இராணுவ சிப்பாய்கள்…

தமிழ்க் கல்விக் கழகத்தின் 27 வது அகவை நிறைவு விழா – ஸ்ருற்காட் யேர்மனி – 6.5.2017

Posted by - May 11, 2017
27 வது அகவை விழா ஸ்ருற்காட் நகரில் நிறைவாகியது !!! யேர்மனியில் தனது நிர்வாகக் கட்டமைப்புக்குட்பட்ட 120 க்கும் மேற்பட்ட…