ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

Posted by - November 17, 2025
உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு…

கெஹெலியவின் குடும்பத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

Posted by - November 17, 2025
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகள் மீது இலஞ்ச ஒழிப்பு…

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள சுரங்கத்தில் பயங்கர நிலச்சரிவு – 32 பேர் உயிரிழப்பு

Posted by - November 17, 2025
ஆப்பிரிக்க நாடான காங்கோ நாட்டில் உள்ள கலண்டோ செம்பு சுரங்கத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 32 பேர் பரிதாபமாக…

பள்ளிக்கரணை அணை சீரமைப்பு பணி: தீர்வு கிடைக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை

Posted by - November 17, 2025
 சிறு​வர் பூங்​கா, நடை​பாதை, மின்​விளக்​கு, இருக்​கைகள், சிசிடி​வி, கேமரா உள்​ளிட்ட பல்​வேறு வசதி​களு​டன் சென்னை பள்​ளிக்​கரணை அணை ஏரியை சென்னை…

பாமக யாருடன் கூட்டணி? – விரைவில் அறிவிப்பதாக ராமதாஸ் தகவல்

Posted by - November 17, 2025
சட்டப்பேரவை தேர்தலுக்கு யாருடன் கூட்டணி அமைக்கப்படும் என்று விரைவில் அறிவிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோரிடம் இருந்து பாடம் கற்பாரா விஜய்?

Posted by - November 17, 2025
குஜராத் முதல்வராக இருந்த மோடியை நாட்டின் பிரதமராக உயர்த்த வியூகம் வகுத்தவர், பிஹாரில் நிதிஷ்குமார், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி,…

மாதுளங்குப்பத்தில் பாலம் அமைக்க கட்டுமான பணிகள் தொடக்கம்

Posted by - November 17, 2025
திருக்​கழுக்​குன்​றம் அடுத்த மாதுளங்​குப்​பம் பகு​திக்கு செல்​லும் சாலை​யில் உள்ள ஏரி கலங்​கல் பகு​தி​யில் ரூ.75 லட்​சம் மதிப்​பில் சிறிய அளவி​லான…

“பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு தமிழகம், மேற்கு வங்கம்தான்!” – மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம்

Posted by - November 17, 2025
பிஹாரின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து, பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு தமிழகமும், மேற்கு வங்கமும்தான் என்று மாநில பொதுச் செயலாளர்…

பிரித்தானியா அறிவிக்கவுள்ள புதிய புகலிட கொள்கை., குடியுரிமைக்கு விண்ணப்பிக்க 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

Posted by - November 17, 2025
பிரித்தானிய அரசு புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான புதிய புகலிட கொள்கையை (Asylum Policy) அறிவிக்கவுள்ளது. இந்த மாற்றம் நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய…