வட மாகண தொண்டராசிரியர்களுக்கான அவசர கலந்துரையாடல்
வடக்கு மாகணத்திலுள்ள தொண்டராசிரியர்களுக்கான அவசர கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வடக்குமாகண தொண்டராசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இக் கலந்துரையாடலானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி…

