சிறீலங்காவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சுவிற்சர்லாந்து சபாநாயகர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நீர்வேலி பிரதேசத்தில் கடந்த மாதம் சிறுமியை அடித்து துன்புறுத்திய அச் சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.