அர்ஜூன் மகேந்திரன் ஊழலில் மாட்டிக்கொண்டாரானால் ரணில் விக்கிரமசிங்கவும் மாட்டிக்கொள்வார்
சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் ஆகிய இருவரும் கைசெய்யப்படுவது உறுதியாகியுள்ளதாக…

