கிளி.கண்டாவளை புன்னைநீராவி கிராமத்தில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை-மக்கள் குற்றச்சாட்டு
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள புன்னைநீராவி கிராமத்தின் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்து தருமாறு இப்பகுதி மக்கள்…

