திருகோணமலை நிலாவெளி பிரதேசத்தில் கஞ்சாவைக் கடத்திய சந்தேகத்தின் பேரில் மூவர் கைது
முல்லைத்தீவில் இருந்து கடல்மார்க்கமாக கடத்தி திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்ட 140 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதேசத்தில் வைத்து…

