நிவித்திகல பகுதியில் நிலச்சரிவு

290 0

நிவித்திகல – கலவான வீதியின் பிங்கந்த பகுதியில் நிலச்சரிவு இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த நிலச்சரிவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த வீதியை பயன்படுத்துகின்றவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

ஹெட்டன் – குடாகம பிரதேசத்தில் வீடொன்றின்மீது மன்மேடொன்று சரிந்து விழுந்துள்ளது.

இதனால் வீட்டின் ஒரு பகுதி சேதடைந்துள்ளதாக தெரிக்கப்படுகின்து.

Leave a comment