கிங், நில்வலா கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

10504 9

நிலவும் அதிக மழைக் காரணமாக கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகியவற்றில் நீர் மட்டம் சிறிதளவு அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் அந்த கங்கைகளுக்கு அண்மித்துள்ள தாழ்நில மக்கள், அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

Leave a comment