இலஞ்சம் வழங்கிய பர்பேசுவல் ட்ரேசரிஸ் நிறுவனம்

7314 18

பர்பேசுவல் ட்ரேசரிஸ் நிறுவனம், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் இருந்து உறுதியான தகவல்களை பெற்றுக்கொள்ள இலஞ்சம் வழங்கியதாக தெரியவந்துள்ளது. 

அந்த நிறுவனத்தின் பிரதம விநியோகஸ்தர் நுவன் சல்கடோ, இந்த விடயத்தை, பிணை முறி மோசடி குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஒப்புக் கொண்டுள்ளார்.

Leave a comment