வடக்கு சிலியில் நில அதிர்வு

439 0

வடக்கு சிலியில் 6.3 மெக்னிரியுட் அளவில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வு சிலியின் கிழக்கு கடற்பரப்பில் உள்ள அரிகா தீவில் 82 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.

இதன்பாதிப்பு விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

உலகில் அதிக நில அதிர்வுகள் இடம்பெறும் பகுதியாக சிலி காணப்படுகிறது.

Leave a comment